காமெடி த்ரில்லரில் தாதாவான ஆனந்த்ராஜ்

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2016 (16:04 IST)
முண்டாசுப்பட்டி, நானும் ரௌடிதான், தில்லுக்கு துட்டு படங்கள் ஆனந்த்ராஜுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன. காமெடி கலந்த வில்லன் வேடம் என்றால் அவரைத்தான் தேடிச் செல்கிறார்கள்.


 

அவர் நடித்துவரும் அரை டஜன் படங்களில் ஒன்று பலசாலி. காமெடி த்ரில்லரான இதில், டானாக ஆனந்த்ராஜ் நடிக்கிறார். அதேபோல் சித்தார்த் நடித்துவரும், சைத்தான் கா பச்சா திரைப்படத்திலும் முக்கிய வேடமேற்றுள்ளார்.

இவை தவிர சிபிராஜ், விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கும் படங்களிலும் ஆனந்த்ராஜ் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்