முன்கூட்டிய ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் இந்தி படம்

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:05 IST)
நடிகர் விஜய்சேதுபதி- கத்ரினா கைப் நடிப்பில்  உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

நடிகர் விஜய் சேதுபதி – கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெரி கிறிஸ்துமஸ்.

இடத்தை  அந்தாதூன் படத்தை இயக்கிய  ஸ்ரீராம்  என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்  போஸ்டர் வெளியானது.  தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள இப்படத்தில், ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.

இந்த டிரைலர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இப்படம் இந்த ஆண்டு  கிறிஸ்துமஸுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இப்படம் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்