உள்ள ஏதாச்சும் போட்டிருக்கியா...? அநியாயத்துக்குன்னு காட்டிய அமைரா தஸ்தூர்!

செவ்வாய், 23 மார்ச் 2021 (14:11 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது சிங்கிள் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு தொடை கவர்ச்சியை காட்டு காட்டுன்னு காட்டி சமூகவலைத்தள வாசிகளை கவர்ச்சி மோகத்தில் நனைய வைத்துவிட்டார். அம்மணியின் இந்த அழகிய கிளாமருக்கு ஆளாளுக்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amyra Dastur (@amyradastur93)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்