சைடு பார்வையால் பீலிங்ஸ் ஏதும் பிரியா வாரியர் - லேட்டஸ்ட் பிக்ஸ்!

செவ்வாய், 6 டிசம்பர் 2022 (14:55 IST)
நடிகை பிரியா வாரியார் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஒரே ஒரு பாடலில்  உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை  பிரியா வாரியர் ஒரு அடார் லவ்  என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். 
 
மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய ‘ஒரு அடார் லவ்’. படத்திற்கு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வழக்கை வரலாற்று படமான ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து சர்ச்சைக்கு ஆனார். 
 
அந்த படம் வெளியாகவும் இல்லை. தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்பிள் லுக்கில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்