தென்னிந்திய சினிமாவை பார்த்து பிரமிக்கும் இந்தி சினிமா!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (23:32 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஷால். இவர் தற்போது, லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வினோத்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை விஷாலின் நண்பர்களான நந்தா  இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்ததேனி- கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில்  உருவாகியுள்ள தி வாரியர் படத்தின் பிரீ புரோமோசன் நிகழ்ச்சியில் முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய  நடிகர் விஷால்,  நடிகர் லிங்குசாமி, மீண்டும் வெற்றிப்பட இயக்குனராக வலம் வருவார் என்பதை தி வாரியர் படத்தின் மூலம் என்னால் உணர முடிகிறது. தென்னிதிய சினிமாவைக் கண்டு இன்று பாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்