இவர் தனது முதல் படமான சிந்து சமவெளியில், மாமனாருடன் உறவு வைத்து கொள்வது போல் துணிச்சலான வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பல படங்களில் நடித்துவிட்ட அமலாபால் தற்போது ஆடை என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார். இதையடுத்து திகில் கலந்து மர்ம படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த கதை உண்மை கதையாகும். இதில் தடயவியல் நிபுணராக அமலாபால் நடிக்கிறார். ஒரு மர்ம வழக்கை கையில் எடுககும் அமலாபால் அதனை தீர்க்க எடுக்கும் வழிமுறைகளே படத்தின் கதையாகும்.