இரண்டு ஆண் நண்பர்களுடன் போட்டிபோட்டு சரக்கு அடிக்கும் அமலா பால் - வீடியோ இதோ

புதன், 29 ஜூலை 2020 (20:09 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.

அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது இரண்டு ஆண் நண்பர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சரக்கு அடிக்கும் வீடியோவை வெளியிட்டு இணையத்தை புரட்டிபோட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோ இதோ ...
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Welcoming @abijithpaul the sailor man back home!!! ❣️ Cheers to everyone that's home and for everyone else, make yourself at home wherever you are. Carpe diem, party, stay happy and in good vibes!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்