’’ஆல் ஏரியா கில்லி’’ விஜய்யின் '’மாஸ்டர்’’ பட தெலுங்கு டீசர் ரிலீஸ்…

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (18:27 IST)
விஜய்யின் மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தவலைதளங்களில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. அதிக கமெண்ட்டுகள் பதிவான டீசர் உள்பட பல்வேறு சாதனைகளை இந்த டீசர் படைத்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது

இந்த நிலையில் தற்போது தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மொழியில் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்