கமல் ஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் கடந்த 2015ம் ஆண்டில், பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 21-ந் தேதியிலிருந்து 25-க்குள் ஒளிபரப்பாகஉள்ள இத்தொடரின் பிரெஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்ஷரா ஹாசனிடம் காதலில் எது முக்கியம்? என்று கேட்டதற்கு "காதலில் நேர்மை மிக முக்கியம்" என பதிலளித்தார். மேலும் சமூகவலைத்தளங்கள் மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றிலிருந்து சற்று விலகி நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம் சகஜமாக பழகவேண்டும் என கூறியுள்ளார்.