ஆனால் இப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை. வலிமை படப்பிடிப்புகளில் அஜித் பிஸியாக உள்ளபோது, அவரது பெற்றோர்களான சுப்ரமணியம் மற்றும் மோகினி இருவருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ரசிகர்கள் டுவிட்டரில் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.