கருப்பு கோட் சூட்டில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (16:22 IST)
நடிகர் அஜித்தின் சமீபத்தைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான வேலைகளை தயாரிப்பாளர் போனி கபூர் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றி எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது. நீண்ட வென்தாடியுடன் காதில் கடுக்கன், கருப்பு நிறத்தில் கோட் சூட் என நேர்கொண்ட பார்வை தோற்றத்தில் அஜித் இருக்கிறார். இதுதான் அஜித்தின் அடுத்த படத்தின் கெட்டப்பா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்