’வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது?

திங்கள், 31 ஜனவரி 2022 (19:44 IST)
’வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது?
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
சிவகார்த்திகேயனின் ‘டான்’,  எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் சிரஞ்சீவியின் ஆச்சாரியா உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்களை ரிலீஸ் தேதிகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் மாதம் ரிலீசாக இருப்பதாகவும் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீசாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்