இந்நிலையில் தக்ஷா குழுவின் புதிய ஆளில்லா விமான திட்டத்துக்காக எம்.ஐ.டி கல்லூரிக்கு அஜித் வந்துள்ளார். அப்போது அந்த மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நடுவே இருக்கும் அஜித் புகைப்படங்கள் மற்றும் அவர் ஆளில்லா விமானத்தை இயக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.