அண்மையில் அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. என்றும் அந்தக் காட்சிகளை படக்குழுவினர், அவர்களாகவே நீக்கி விடுவது நல்லது, அப்படி நீக்கம் செய்யப்படவில்லை என்றால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என்றும் காட்டமாக தெரிவித்திருந்தார்.