அஜித் படத்தில் பாலிவுட் வில்லன்

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (14:43 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் முடிவடைந்துள்ளது. இதில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.



 
 
முக்கியமாக அரவிந்த்சாமி வில்லனாக நடிக்கக்கூடும் என்றனர். நடிகர் பிரசன்னாவின் பெயரும் அடிப்பட்டது.
 
இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவரை வில்லனாக ஒப்பந்தம் செய்திருப்பதாக படக்குழு கூறியுள்ளது. விரைவில் அவர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்