நயன்தாராவுக்கு இவ்ளோவ் அதுப்பா? கோபத்தின் உச்சத்தில் அஜித்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (11:42 IST)
விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தை இயக்க உள்ளதாகவும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. இதற்காக நேரம் கொடுத்ததும் விக்னேஷின் கதை நன்றாக எழுதவில்லையாம். 
 
அந்த கதை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்துக்கு பிடிக்கவில்லை. இதனால் மேலும் காலஅவகாசம் கொடுக்க மீண்டும் கதை எழுதி அதில் நயன்தாரா தான் நடிக்க வைக்கவேண்டும் என அடம்பிடித்தாராம். லைக்கா நிறுவனம் தற்போது மார்க்கெட்டின் உசத்தில் இருக்கும் திரிஷாவை போட்டால் படம் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என கூறியுள்ளனர். 
 
அதே போல் அஜித் ஏற்கனவே விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுடன் நடித்துவிட்டதால் கொஞ்சம் மாற்றமாக திரிஷாவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்தராம் ஆனால் இது எதுக்குமே ஒத்துவராத விக்னேஷ் சிவன்,  போட்ட என் பொண்டாட்டி தான் ஹீரோயினாக போடணும் என கூற லைக்கா நிறுவனம்,  நீயும் வேணாம் உன் பொண்டாட்டியும் வேணா என கறாராக சொல்லிட்டாங்களாம். இதுக்கெல்லாம் காரணம் நயன்தாரா தானாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்