பேரன்களுடன் ரஜினி - மகள் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்!

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (10:54 IST)
நடிகை ஐஸ்வர்யா தனுஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!
 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 
 
இந்நிலையில் திடீரென இந்த தம்பதிகள் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் ரஜினியுடன் மகன்கள் யாத்ரா, லிங்க் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு தலைவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்