'கஜினிகாந்த்' என்ற படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்ட ஆர்யா- சயீஷா கடந்த மார்ச் 10 ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். ஐதராபாத்தில் ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.