அந்த வகையில் தமிழ் திரையுலகில் கடந்த 2000அம் ஆண்டுகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சமீரா ரெட்டிக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மும்பையில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் சமீரா ரெட்டிக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்