மான நஷ்ட வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தா

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (20:28 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா மான நஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தன்னைக் குறித்து அவதூறாக கருத்துத் தெரிவித்த ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கல் மறும் வழக்கறிஞர் ஒருவர் மீது  நடிகை சமந்தா மான நஷ்ட வழக்குத்தொடர்ந்துள்ளார். இதில் சம்பந்தப்பட நபர்களுக்கு விரைவில் நோட்டிஸ் அனுப்பப்பட்டு விரைவில் இது விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்