’பாணா காத்தாடி’ என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. தமிழ்,தெலுங்கு என இருமொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்த சமந்தாவுக்கு, அவரது காதலரும் நடிகருமான நாகசைதன்யாவுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகும் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிப்படங்களிலும் முதன்மையான நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம். இரும்புத் திரை போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெற்றி அடைந்தன,