நடிகை ரம்பாவின் பிறந்த நாள்... ஹேஸ்டேக் டிரெண்டிங்

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (09:54 IST)
தமிழ் சினிமாவில் 90 களின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இவர்   உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் உள்ளத்தை அள்ளித்தா,சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா, காதலா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

விஜயுடன் மின்சாரக் கண்ணா, பிரஷாந்துடன் பூமகள் ஊர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்,

இந்த நிலையில், இவர் கடைசியாக நடித்த படம் பெண் சிங்கம், தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் நடிகை ரம்பாவுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்கள் அவருக்கு வழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்த ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்