பிரியா ஆனந்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

திங்கள், 19 ஏப்ரல் 2021 (14:44 IST)
நடிகை பிரியா ஆனந்த் தனது கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தாலும் பிரியா ஆனந்தால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. அதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இப்போது அவர் பிரசாந்துடன் அந்தகன் எனும் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவர் பகிர அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்