லேடி அஜித்.... கார் ரேஸில் சீறிப்பாய்ந்த நிவேதா பெத்துராஜ் - வீடியோ!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (09:33 IST)
ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது புதிய திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம், பார்முலா ரேஸ் காரை பார்முலா ட்ராக்கில் ஒட்டி பழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார். இதை பார்த்த எல்லோரும் லேடி அஜித் என பாராட்டி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்