மகன் முன்னாடி இப்படியா! - பிரபல நடிகையின் செயலை நீங்களே பாருங்க..!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (17:12 IST)
மிஸ் சென்னை பட்டத்தை வென்றதால் திரைத்துறைக்கு வந்தவர்  நடிகை கனிகா. இவர்  தன்னுடைய இனிய குரலும் சரியான தமிழ் உச்சரிப்பாலும் பின்னாளில் பின்னணிப் பாடகியானார். 


 
திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, பின்குரலும் கொடுத்து வந்தார். இவர் நடித்த திரைப்படமான பைவ் சுடாரின் கருப்பாடலிலும் பாடினார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி திரைப்படத்தில் சிரேயாவுக்கும் குரல் கொடுத்தார்.
 
அழகிப் போட்டியில் பட்டம் வென்ற கனிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் படையெடுக்க துவங்கியது. கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் ஃபை ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் கனிகா. 
 
பிறகு எதிரி, ஆட்டோகிராப், வரலாறு என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன்  நடித்தார் . அதன்பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்ற அமெரிக்க வயதில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு சாய் ரிஷி என்ற மகன் பிறந்தார். 


 
இந்நிலையில் தற்போது கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மகனுடன் பீச்சில் டவுசர் அணிந்திருக்கும் இருக்கும் புகைப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்