இதெல்லாம் டூ மச்... கழட்டி காட்டி கவர்ச்சி வெறியேத்தும் ஜான்வி கபூர்!
திங்கள், 19 டிசம்பர் 2022 (13:30 IST)
ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு கவனத்தை ஈர்ப்பார்.
இந்நிலையில் தற்போது மேலாடை மொத்தமாக கழட்டி படு கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.