கருப்பு நிற சேலையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய துஷாரா விஜயன்!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (12:59 IST)
போதையேறி புத்திமாறி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அதன் பின்னர் அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தா ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்கள்தான் அவருக்கு பெரியளவில் கவனத்தைப் பெற்று தந்தன. இப்போது அர்ஜுன் தாஸுடன் அநீதி படத்தில் நடித்துள்ளார்.

துஷாரா திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயனின் மகள் ஆவார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் துஷாரா, வித்தியாசமான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது அவர் கருப்பு நிற சேலையில் நடத்தியுள்ள கண்கவர் போட்டோஷூட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dushara Vijayan

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்