இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்குடன் கிசு கிசுக்கப்பட்டார் . ஆனால், அந்த தகவல்கள் வெளியான சில நாட்களிலேயே அது பொய்யானவை என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தார் நடிகை அக்ஷரா. மாடல் நடிகை என்பதால் படுகவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளம் முழுக்க பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ.