மேலும் சமூகவலைதளங்களில் அதிகளவில் ரசிகர்கள் அவரைப் பின் தொடர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் விருமன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அதிதி, தற்போது மஞ்சள் சேலை அணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.