இந்நிலையில் தற்போது மிஜி திரைப்படத்தில் தன்னுடன் நடிக்காத நடிகை திவ்யன்ஷாவை காதலிப்பதாகவும் இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்து பேசிய அவர், எனக்கு நாக சைதன்யா மீது கிரஷ் இருந்தது உண்மை தான். ஆனால் நாங்கள் படப்பிடிப்பு குறித்து மட்டுமே பேசிக்கொண்டும். நங்கள் டேட்டிங் செல்லவில்லை. அதற்கான இடமும் அவர் கொடுக்கவில்லை என கூறியுள்ளார்.