அவ்வ்வ்... ச்சோ கியூட் - அழகு ஆத்மிகாவை அள்ளி கொஞ்சும் நெட்டிசன்ஸ்!

புதன், 5 மே 2021 (12:27 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
குறுகிய காலத்தில் டாப் நடிகைகளுக்கு இணையாக போஸ் கொடுத்தாலும் புது நடிகைகளின் வரவுகளால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதனால் உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது பச்சைய கலர் புடவையில் படு ஹோம்லியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த கியூட் போட்டோவுக்கு எக்கச்சக்க லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்