#SupportSystem... கணவரை குறித்து பதிவிட்ட காஜல் அகர்வால்!

செவ்வாய், 4 மே 2021 (15:40 IST)
தென்னிந்திய சினிமாவில்  முன்னணி நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்தாண்டு கெளதம் என்பவரை தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார்.
 
திருமணத்திற்குப் பிறகும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிரோயினாக நடித்து வருகிறார். தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன்  2 படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் கணவரை பின்னல் இருந்து கட்டியணைத்தபடி எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு #SupportSystem என கேப்ஷன் கொடுத்து காதலில் உருகியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்