அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா அதன் பின் அவரது சொந்த ஊரான கொச்சினுக்கு சென்றுவிட்டார். சில படங்களில் நடிக்கப்போவதாகவும் அறிவித்தார். அந்நிலையில், கடந்த 28ம் தேதி தன்னுடைய டிவிட்டரில் பக்கத்தில் அவர் ஒரு டிவிட் செய்திருந்தார்.
இந்த டிவிட்டை போட்ட 24 மணிநேரத்தில், இதுவரை 46 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். அதேபோல் 13 ஆயிரம் பேர் ரீடிவிட் செய்துள்ளனர். மேலும், 8 ஆயிரம் பேருக்கு மேல் கமெண்ட் செய்துள்ளனர்.