இருட்டு அறையில் ஜீவாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Webdunia
புதன், 24 மே 2017 (17:40 IST)
நடிகர் ஜீவா கவலை வேண்டாம் பட தோவ்விக்கு பின்னர் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் தன் வெற்றியை உறுதி செய்துள்ளார். 


 
 
பிரபல டிவி நிகழ்ச்சியான அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியில் ஜீவா கலந்துக்கொண்டார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது இடையில் பவர் கட் ஆனது.
 
அப்போது போய் போல மேக்கப் அணிந்தவர்கள் ஜீவாவின் பின்னிருந்து பயமுறுத்த அவரும் அலறி கத்தினார். 
 
சங்கிலி புங்கிலி கதவ தொற பேய் படத்தில் நடித்துவிட்டு ஜீவா அலறியது  பலரையும் அதிர்ச்சியாக்கியது. 
அடுத்த கட்டுரையில்