வெப் தொடரில் நாகயனாக அறிமுகமாகும் ஜெய்…

செவ்வாய், 5 மே 2020 (16:04 IST)
ரஜினியை வைத்து பேட்ட என்ற படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய வெப் தொடரில் நடிகர் ஜெய் நடித்துள்ளார்.

சென்னை 28, சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் நடித்துள்ள ஜெய், பிரபல நடிகர், நடிகைகளைப் போலவே வெப் தொடரின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
இந்த தொடரை சாருகேஷ் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். இதில்,ஜெய்க்கு  ஜோடியாக ஓ மை கடவுளே என்ற படத்தில் நடித்த வாணி போஜன் நடித்துள்ளார். இந்த தொடரை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்