இந்நிலையில் பில் தனது காதலியுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுள்ளார். சென்ற இடத்தில் பில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் சுயநினைவை இழந்த அவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக மரணமடைந்தார். இச்சம்பவம் பில் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.