அந்த வரிசையில் நயன்தாரா, ஜோதிகா என ஆரம்பித்து தற்போது அமலா பால் வரை இந்த ட்ரண்ட் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த லிஸ்லிட்டில் தற்போது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபெற்ற போட்டியாளரும் நடிகையுமான பிந்து மாதவியும் இணைந்துள்ளார்.
ஆம், இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த அவர், ஆடை அமலா பால் போன்று கதைக்கு தேவைப்பட்டால் தானும் நிர்வாணமாக எல்லாம் நடித்த தயார் என்று கூறியுள்ளார்.