அப்பா முடிக்காத கேஸை போலீஸாகும் முடிக்கும் அதர்வா !

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (16:48 IST)
அதர்வா சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளாராம்.

“100” திரைப்படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை தந்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. இந்த படத்திலும் அதர்வா போலீஸ் அதிகாரியாகவே நடிக்க உள்ளாராம்.

போலிஸ் குற்றப்பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அதர்வா தன் தந்தையால் கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றத்தை தான் போலீஸாகி கண்டுபிடிப்பதே லட்சியமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்