✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
விஜய்யின் மகன் சஞ்சய் இயக்கும் குறும்படம்! வைரல் வீடியோ
Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (15:00 IST)
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் குறும்படம் இயக்கி வருகிறார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது
.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வாரிசு. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையடுத்து, தற்போது விஜய்67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது குறும்படம் இயக்கி வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே விஜய்யின் போக்கிரி படத்தில் ஒரு பாடலுக்கு அறிமுகமான சஞ்சய், கனடாவில் உள்ள யுனிவர்ஷிட்டியில் சினிமா பற்றி படித்து வருகிறார்.
அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
SAC - Director ,
#ThalapathyVijay
- Actor , Now Sanjay - Director.
Director Jason Joseph Sanjay
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
கொரோனா குமார் படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு… இப்போ நடிக்கப் போவது இவர்தானா?
விஜய் மொதல்ல அப்பா அம்மாகிட்ட பேசட்டும்… நடிகர் நெப்போலியன் அதிரடி கருத்து!
மாஸ்டர் படத்துக்கு வேற க்ளைமேக்ஸும் இருந்தது… மாளவிகா மோகனன் கொடுத்த அப்டேட்!
''அஜித்63'' படத்தின் இயக்குனர் அட்லீ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஏய்... கோபி எவ்ளோவ் தைரியம் இருந்தா என்கிட்டயே கேள்வி கேட்ப? சீரியல் நடிகையின் மிரட்டல்!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!
சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!
ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.
சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!
மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!
அடுத்த கட்டுரையில்
யோகி பாபுவை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன்… மாரி செல்வராஜ் தகவல்!