தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை கோரி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், லியோ படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.