சாமி வந்தவரிடம் ’வலிமை’ அப்டேட் கேட்ட ரசிகர் !

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (22:54 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் போனிகபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.  இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில். அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டை மீண்டு கேட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், சாமி வந்த ஒருவரிம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை பட அப்டேட் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.  இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்