தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் அஜித் நடித்துவரும் வலிமை, விஜய்சேதுபதி நடித்துவரும் மாமனிதன் , போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், யுவனின் மனைவி ஸப்ரூன் நிஸார், சமீபத்தில் ஒரு ஆன்லைன் மீடியா சேனலுக்கு ஒரு பேட்டி வழங்கினார். அதில், அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ஒரு கேள்வியை தொகுப்பாளார் கேட்டார்: அது, நீங்கள் வீட்டில் 70கிலோ போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? எனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த அவர், யுவனைத் தானே கேட்கிறீர்கள்…. ஆமாம் வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்து வைத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.