இவர் பாலிவுட்டில், பிளாக் பிரைடே, தேவ் டி, கேங்ஸ் ஆப் வசிப்பூர், மன்மர்ஸியான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் அனுராக் காஷ்யபிற்கு சில நாட்களுக்கு முன் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, இவருக்கு தனியார் மருத்துவமனையில் ரத்தக் குழாயில் அடைப்புஇருப்பது தெரியவந்தது. எனவே அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது.