இந்நிலையில் தற்போது சிம்ரன் தன்னுடைய மகனின் பிறந்தநாளை அவரின் புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெறவே, ரசிகர்கள் பலரும் சிம்ரனுக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சர்யமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.