இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யூஏஈ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது