பின்னர் தோனியைப் காப்பி அடித்து அவராகவே தன்னை எண்ணிக் கொண்டார். அவரது உடல்மொழியும் செயலும் அப்படியே ஆகிவிட்டது. பின்னர் ஒருகட்டத்தில் இந்த தவற்றை ரிஷ்ப் பண்ட் யிடம் எடுத்துக் கூறியதாகவும் இருவருன் திறமையும் வேறுவேறு எனப் புரிமைவைத்ததாகவும் தெரிவித்துள்ளர்.