அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரே அணிக்காக 210 விக்கெட்டுகள் வீழ்த்தி இதற்கு முந்தைய சாதனையை செய்த சமித் பட்டேல் என்பவரை பின்னுக்கு தள்ளியுள்ளார். சமித் பட்டேல் 208 விக்கெட்டுகள் எடுத்து இருந்த நிலையில் சுனில் நேற்று 2 விக்கெட்டுகள் எடுத்தது மூலம் 210 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.