டாஸ் வென்ற ராஜஸ்தான்; டெல்லி அணிக்கு தடை போட்ட மழை
புதன், 2 மே 2018 (20:34 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டி மழை குறுக்கிட்டதால் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி - ராஜ்ஸ்தான் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.
ஆனால் தற்போது மழை குறுக்கிடு காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள டெல்லி அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.