ஐபிஎல் 2018: பெயரை மாற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவு

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (05:58 IST)
கிரிக்கெட் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் கிரிக்கெட் இதுவரை பத்து சீசன்களை முடித்துவிட்டது. வரும் 2018ஆம் ஆண்டு 11வது சீசன் தொடங்கவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது



 
 
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் 2018ஆம் ஆண்டு களமிறங்குகிறது
 
ஷில்பா ஷெட்டி ஓனராக உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெயரை மாற்ற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக ஒருசில பெயர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் விரைவில் அணியின் புதிய பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரை மாற்றும் ஐடியா இல்லை என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்