விராட் கோலி குறித்து ’பஞ்சாப் தமிழர்’ வெளியிட்ட வைரல் வீடியோ

வெள்ளி, 24 ஜூலை 2020 (16:48 IST)
ஒவ்வொரு வருடமும் மார்ச்சி தொடகி ஜூன் வரை நீளும் ஐபில் திருவிழா இந்த வருடம் கொரோனா செய்த சதியால் தள்ளிப் போனது. அதேசமயம்  செப்டம்பரில் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல்  போட்டிகள் நடைபெறவுள்ளது. இது ஆன்லைனில் ஒலிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் முன்னாள் இந்திய அணி வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸின் வீரரும் நடிகரும் பஞ்சாப் தமிழர் என அன்புடன் ரசிகர்களால் அழைக்கபடுபவராக ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி பதிவிட்ட வீடியோ குறித்து கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

அதில், இந்த ஷூ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

விராட் பதிவிட்டுள்ள வீடியோவின் தன் கையில் மஞ்சல் சூவை வைத்துள்ளார் அதில் மின்னல் பாய்வது போன்று கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரஸ் மற்றும் சூ நிறம் மஞ்சள்  ஆகும்.

Looks like Specially made for @ChennaiIPL #yellowlove #IPL13 https://t.co/FJwhhQipBY

— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 24, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்